Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 100 Verses

1 பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடுங்கள். [QBR]
2 மகிழ்ச்சியோடு யெகோவாவுக்கு ஆராதனைசெய்து, [QBR] ஆனந்தசத்தத்தோடு அவர் முன்பாக வாருங்கள். [QBR]
3 யெகோவாவே தேவனென்று அறியுங்கள்; [QBR] நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; [QBR] நாம் அவர் மக்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாக இருக்கிறோம். [QBR]
4 அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து, [QBR] அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள். [QBR]
5 யெகோவா நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், [QBR] அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது. [PE]
×

Alert

×