Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 150 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 150 Verses

1 அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்தஸ்தலத்தில் துதியுங்கள்; [QBR] அவருடைய வல்லமை வெளிப்படும் வானத்தைப்பார்த்து அவரைத் துதியுங்கள். [QBR]
2 அவருடைய வல்லமையுள்ள செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; [QBR] மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள். [QBR]
3 எக்காளச் சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; [QBR] வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். [QBR]
4 தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; [QBR] யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். [QBR]
5 ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; [QBR] பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள். [QBR]
6 சுவாசமுள்ள அனைத்தும் யெகோவாவை துதிப்பதாக. [QBR] அல்லேலூயா. [PE]

Psalms 150:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×