Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 82 Verses

1 தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; [QBR] தெய்வங்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார். [QBR]
2 எதுவரைக்கும் நீங்கள் அநியாயத் தீர்ப்புச்செய்து, [QBR] துன்மார்க்கர்களுக்கு முகதாட்சிணியம் செய்வீர்கள். (சேலா) [QBR]
3 ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, [QBR] சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள். [QBR]
4 பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, [QBR] துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள். [QBR]
5 அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், [QBR] இருளிலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது. [QBR]
6 நீங்கள் தெய்வங்கள் என்றும், [QBR] நீங்களெல்லோரும் உன்னதமான தேவனுடைய மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். [QBR]
7 ஆனாலும் நீங்கள் மனிதர்களைப்போலச் செத்து, [QBR] உலகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள். [QBR]
8 தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; [QBR] நீரே எல்லா தேசங்களையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர். [PE]
×

Alert

×