Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 54 Verses

1 தேவனே, உமது பெயரினிமித்தம் என்னைப் பாதுகாத்து, [QBR] உமது வல்லமையினால் எனக்கு நியாயம் செய்யும். [QBR]
2 தேவனே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டு, என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கேளும். [QBR]
3 அந்நியர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்; [QBR] கொடியவர்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள்; [QBR] தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி வைப்பதில்லை. (சேலா) [QBR]
4 இதோ, தேவன் எனக்கு உதவி செய்பவர்; [QBR] ஆண்டவர் என்னுடைய ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடு இருக்கிறார். [QBR]
5 அவர் என்னுடைய எதிரிகளுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், [QBR] உமது சத்தியத்திற்காக அவர்களை அழியும். [QBR]
6 உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; [QBR] யெகோவாவே, உமது பெயரைத் துதிப்பேன், அது நலமானது. [QBR]
7 அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; [QBR] என்னுடைய கண் என்னுடைய எதிரிகளில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது. [PE]
×

Alert

×