Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 2 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 2 Verses

1 தேசங்கள் ஏன் கொந்தளிக்க வேண்டும்? [QBR] மக்கள் வீணான காரியத்தை ஏன் சிந்திக்கவேண்டும்? [QBR]
2 யெகோவாவுக்கு விரோதமாகவும், [QBR] அவர் அபிஷேகம்செய்தவருக்கு விரோதமாகவும், [QBR] பூமியின் இராஜாக்கள் எழும்பி நின்று, [QBR] அதிகாரிகள் ஒன்றாக ஆலோசனைசெய்து: [QBR]
3 அவர்களுடைய கட்டுகளை அறுத்து, [QBR] அவர்களுடைய கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம்; என்கிறார்கள். [QBR]
4 பரலோகத்தில் அமர்ந்திருக்கிறவர் சிரிப்பார்; [QBR] ஆண்டவர் அவர்களை இகழுவார். [QBR]
5 அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களுடன் பேசுவார். [QBR] தமது கடுங்கோபத்திலே அவர்களைக் கலங்கச்செய்வார். [QBR]
6 நான் என்னுடைய பரிசுத்தமலையாகிய சீயோனில் என்னுடைய இராஜாவை அபிஷேகம்செய்து வைத்தேன் என்றார். [QBR]
7 தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; [QBR] யெகோவா என்னை நோக்கி, நீர் என்னுடைய மகன், [QBR] இன்று நான் உம்மை பிறக்கச்செய்தேன்; [QBR]
8 என்னைக் கேளும், அப்பொழுது தேசங்களை உமக்குச் சொத்தாகவும், [QBR] பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்; [QBR]
9 இரும்புக் கோலால் அவர்களை நொறுக்கி, [QBR] குயவனின் மண்பாண்டத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார். [QBR]
10 இப்போதும் இராஜாக்களே, உணர்வடையுங்கள், [QBR] பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாக இருங்கள். [QBR]
11 பயத்துடனே யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள், [QBR] நடுக்கத்துடனே மகிழ்ந்திருங்கள். [QBR]
12 தேவமகன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருப்பதற்கு, [QBR] தேவனை முத்தம்செய்யுங்கள்; [QBR] கொஞ்சக்காலத்திலே தேவனுடைய கோபம் பற்றியெரியும்; [QBR] அவரிடம் அடைக்கலமாக இருக்கிற அனைவரும் பாக்கியவான்கள். [PE]

Psalms 2:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×