Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 126 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 126 Verses

1 சீயோனின் சிறையிருப்பைக் யெகோவா திருப்பி எருசலேமுக்கு கொண்டு வந்தபோது, [QBR] கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம். [QBR]
2 அப்பொழுது நம்முடைய வாய் சிரிப்பினாலும், [QBR] நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; [QBR] அப்பொழுது: யெகோவா இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் [QBR] என்று தேசங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். [QBR]
3 யெகோவா நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; [QBR] இதற்காக நாம் மகிழ்ந்திருக்கிறோம். [QBR]
4 யெகோவாவே, [QBR] தெற்கத்திய வெள்ளங்களைத் திருப்புவதுபோல, [QBR] எங்களுடைய சிறையிருப்பைத் திருப்பும். [QBR]
5 கண்ணீரோடு விதைக்கிறவர்கள் [QBR] கெம்பீரத்தோடு அறுப்பார்கள். [QBR]
6 அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; [QBR] ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு [QBR] கெம்பீரத்தோடு திரும்பிவருவான். [PE]

Psalms 126:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×