Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 87 Verses

1 அவர் அஸ்திபாரம் பரிசுத்த மலைகளில் இருக்கிறது. [QBR]
2 யெகோவா யாக்கோபின் தங்குமிடங்கள் எல்லாவற்றைவிட [QBR] சீயோனின் வாசல்களில் பிரியமாக இருக்கிறார். [QBR]
3 தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் பேசப்படும். (சேலா) [QBR]
4 என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; [QBR] இதோ, பெலிஸ்தியர்களிலும், தீரியர்களிலும், [QBR] எத்தியோப்பியர்களிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்; [QBR]
5 சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; [QBR] உன்னதமான தேவன் தாமே அதை உறுதிப்படுத்துவார். [QBR]
6 யெகோவா மக்களைப் பெயரெழுதும்போது, [QBR] இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைக் கணக்கெடுப்பார். (சேலா) [QBR]
7 எங்களுடைய ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று [QBR] பாடுவாரும் ஆடுவாரும் ஒன்றாக சொல்லுவார்கள். [PE]
×

Alert

×