Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 23 Verses

1 யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார்; [QBR] நான் தாழ்ச்சி அடையமாட்டேன். [QBR]
2 அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, [QBR] அமர்ந்த தண்ணீர்கள் அருகில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார். [QBR]
3 அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய பெயரினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். [QBR]
4 நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் [QBR] பொல்லாப்புக்குப் பயப்படமாட்டேன்; [QBR] ஏனெனில் தேவனே நீர் என்னோடு இருக்கிறீர்; [QBR] உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். [QBR]
5 என்னுடைய எதிரிகளுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, [QBR] என்னுடைய தலையை எண்ணெயால் அபிஷேகம்செய்கிறீர்; [QBR] என்னுடைய பாத்திரம் நிரம்பி வழிகிறது [* லூக்கா 7:46.] . [QBR]
6 என் உயிருள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; [QBR] நான் யெகோவாவுடைய வீட்டிலே நீடித்த நாட்களாக நிலைத்திருப்பேன். [PE]
×

Alert

×