Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 13 Verses

1 யெகோவாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், [QBR] எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? [QBR]
2 என்னுடைய இருதயத்திலே சஞ்சலத்தை எல்லா நாளும் வைத்து, [QBR] எதுவரைக்கும் என்னுடைய ஆத்துமாவிலே ஆலோசனை செய்துகொண்டிருப்பேன்? [QBR] எதுவரைக்கும் என்னுடைய எதிரி என்மேல் தன்னை உயர்த்துவான்? [QBR]
3 என் தேவனாகிய யெகோவாவே, நீர் நோக்கிப்பார்த்து, [QBR] எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம் [QBR] அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும். [QBR]
4 அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி, [QBR] நான் தள்ளாடுகிறதினால் என்னுடைய எதிரி சந்தோஷப்படாதபடி இப்படிச் செய்தருளும். [QBR]
5 நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாக இருக்கிறேன்; [QBR] உம்முடைய இரட்சிப்பினால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படும். [QBR]
6 யெகோவா எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன். [PE]
×

Alert

×