Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 110 Verses

1 யெகோவா என் ஆண்டவரை நோக்கி: [QBR] நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய பாதத்தின்கீழ் போடும்வரைக்கும், [QBR] நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்றார். [QBR]
2 யெகோவா சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்; [QBR] நீர் உம்முடைய எதிரிகளின் நடுவே ஆளுகைசெய்யும். [QBR]
3 உமது மகத்துவத்தின் நாளிலே [QBR] உம்முடைய மக்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரம் உள்ளவர்களாக இருப்பார்கள்; [QBR] அதிகாலையின் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமமாக உம்முடைய மக்கள் உமக்குப் பிறப்பார்கள். [QBR]
4 நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி [QBR] என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று யெகோவா ஆணையிட்டார்; [QBR] மனம் மாறாமலுமிருப்பார். [QBR]
5 உம்முடைய வலதுபக்கத்திலிருக்கிற ஆண்டவர், [QBR] தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார். [QBR]
6 அவர் தேசங்களுக்குள் நியாயந்தீர்ப்பார்; [QBR] எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புவார்; [QBR] அநேக தேசங்களின்மேல் தலைவர்களாக இருக்கிறவர்களை நொறுக்கிப்போடுவார். [QBR]
7 வழியிலே அவர் நதியில் குடிப்பார்; [QBR] ஆகையால் அவர் தமது தலையை எடுப்பார். [PE]
×

Alert

×