Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 1 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 1 Verses

1 துன்மார்க்கர்களுடைய ஆலோசனையின்படி நடக்காமலும், [QBR] பாவிகளுடைய வழியில் நிற்காமலும், [QBR] பரியாசக்காரர்கள் உட்காரும் இடத்தில் உட்காராமலும், [QBR]
2 யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாக இருந்து, [QBR] இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாக இருக்கிற மனிதன் பாக்கியவான். [QBR]
3 அவன் நீரோடை ஓரமாக நடப்பட்டு, [QBR] தன்னுடைய காலத்தில் தன்னுடைய கனியைத் தந்து, [QBR] இலை உதிராமல் இருக்கிற மரத்தைப்போல இருப்பான். [QBR] அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். [QBR]
4 துன்மார்க்கர்களோ அப்படியில்லாமல், [QBR] காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். [QBR]
5 ஆகையால் துன்மார்க்கர்கள் நியாயத்தீர்ப்பிலும், [QBR] பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. [QBR]
6 யெகோவா நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; [QBR] துன்மார்க்கர்களின் வழியோ அழியும். [PE]

Psalms 1 Verses

Psalms 1 Chapter Verses Tamil Language Bible Words display

COMING SOON ...

×

Alert

×